திட்டக்குடி அருகே காதணி விழாவில் தகராறு:  திமுக கவுன்சிலர், அதிமுக பிரமுகரை வழிமறித்து தாக்குதல்

திட்டக்குடி அருகே காதணி விழாவில் தகராறு: திமுக கவுன்சிலர், அதிமுக பிரமுகரை வழிமறித்து தாக்குதல்

திட்டக்குடி அருகே காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில், தி.மு.க. கவுன்சிலர், அ.தி.மு.க. பிரமுகர் சென்ற காரை பா.ம.க. பிரமுகர் வழிமறித்து அடித்து நொறுக்கி, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2022 10:51 PM IST